Breaking News

கம்பஹாவில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் காயம் !

 

கம்பஹாவில் உத்தரவை மீறி பயணித்த முச்சக்கர வண்டி மீது பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் சாரதி காயம் அடைந்தார்.

வீதித் தடையை மீறி பொலிசாரின் உத்தரவை கவனத்தில் கொள்ளாது பயணித்த நிலையில் இந்தத் துப்பாக்கி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் கூறினார்.