கந்தப்பளை விபத்தில் இருவர் உயிரிழப்பு !
நுவரெலியா – உடப்புசல்லாவ வீதியில் கந்தப்பளை அருகே ஓட்டோ ஒன்று பள்ளத்தில் பாய்ந்ததால் இருவர் உயிரிழந்தனர்.
தாயும் தந்தையும் உயிரிழந்த இந்த விபத்தில் காயமடைந்த மூன்று பிள்ளைகள் நுவரெலியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.