Breaking News

கதிர்காமத்தில் மோதல் – ஒருவர் பலி !

 

செல்லக் கதிர்காமம் – தனமல்வில வீதியில் இடம்பெற்ற மோதல் சம்பவம் ஒன்றில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். மற்றுமொருவர் வாள்வெட்டுக்கு இலக்காகியுள்ளார்.

சம்பவ இடத்திற்கு பொலிஸ் விரைந்தது.