Breaking News

கண்டி வீதி வாகன விபத்தில் மூவர் பலி !

 

கண்டி – கொழும்பு வீதியின் கலல்கொட பகுதியில் பஸ்ஸொன்று அதிக வேகத்தில் சென்று வேன் ஒன்றுடன் மோதியதில் 3 பேர் உயிரிழந்தனர். 2 பேர் காயமடைந்தனர்.

கப் ரக வாகனம் ஒன்றை முந்திச் செல்ல பஸ் முற்பட்டபோது வேனுடன் மோதியது.