Breaking News

கண்டி வீதி பஸ் விபத்தில் சாரதி படுகாயம் !

 

கண்டி கொழும்பு பிரதான வீதியில் கலல்பிட்டிய பகுதியில் இன்று காலை அதிவேகத்தில் சென்ற பஸ் ஒன்று மரக்கறி லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் பஸ் சாரதி படுகாயங்களுக்குள்ளாகி வத்துப்பிட்டிவல வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.