Breaking News

கண்டி நகர பாடசாலைகளுக்கு பூட்டு !

கண்டி நகர எல்லைக்குட்பட்ட 45 பாடசாலைகள் டிசம்பர் நான்காம் திகதி வரை மூடப்படுமென மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகே அறிவித்துள்ளார்.