Breaking News

கண்டி – கொழும்பு வீதியில் இடம்பெற்ற விபத்தில் மூவர் காயம் !

 

கண்டி கொழும்பு வீதியில் ஹொரகொல்லவில் இன்று பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் மூன்று பேர் படுகாயமடைந்தனர்.