Breaking News

கண்டிக்கான ரயில் சேவை பாதிப்பு !

 

கொழும்பு கோட்டையிலிருந்து கண்டி நோக்கிப் புறப்பட்ட ரயில் மருதானை ரயில் நிலையத்திற்கு அருகே தடம்புரண்டதால் கண்டிக்கான ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

சீரமைப்புப் பணிகள் நடக்கின்றன.