Breaking News

கட்டுவப்பிட்டிய தேவாலயத்தில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்தார் ஞானசார தேரர் !

 

இன்று நீர்கொழும்பு கட்டுவப்பிட்டிய தேவாலயத்திற்கு சென்று பார்வையிட்ட ஞானசார தேரர் , அண்மைய தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்தோரையும் அவர்களது குடும்ப உறுப்பினர்களையும் சந்தித்தார்.

( Negombo Reporter )