Breaking News

கட்டுவப்பிட்டிய தற்கொலைதாரியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது !

நீர்கொழும்பு கட்டுவப்பிட்டிய தேவாலயத்தில் தற்கொலை தாக்குதல் நடத்திய தற்கொலைதாரி முகமட் அஸ்த்தூனின் தலை மற்றும் உடற்பாகங்கள் அடக்கம் செய்யப்பட்டன.

நீர்கொழும்பு மாநகரசபைக்கு சொந்தமான மயானத்தில் உடல் அடக்கம் செய்யப்பட்டபோது குற்றப்புலனாய்வு அதிகாரிகள் , பிரதேச செயலாளர் , பொலிஸ் உத்தியோகத்தர்கள் மட்டுமே இருந்தனர்.

 

( Negombo Reporter)