Breaking News

கட்டுப்பணம் செலுத்தும் கால எல்லை நிறைவு பெற்றது – 41 வேட்பாளர்கள் ஜனாதிபதித் தேர்தல் களத்தில் !

 

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்துவது இன்று நண்பகல் 12 மணியுடன் நிறைவு பெற்றது.

மொத்தமாக 41 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர். இன்று மாத்திரம் 8 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.

நாளை வேட்புமனுத் தாக்கல் இடம்பெறும்.