Breaking News

கட்டுப்பணம் செலுத்தினார் சமல் ராஜபக்ச !

 

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட நிதஹஸ் பொதுஜன சங்விதானாய என்ற பெயரில் கட்டுப்பணத்தை செலுத்தினார் சமல் ராஜபக்ச எம் பி .

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபயவின் இலங்கைப் பிரஜாவுரிமை தொடர்பான வழக்கின் தீர்ப்பு இன்று மாலை வெளிவரவுள்ள நிலையில் சமல் இந்த கட்டுப்பணத்தினை செலுத்தியுள்ளார்.