Breaking News

கட்டுகஸ்தோட்டையில் பாரிய தீ விபத்து !

 

கண்டி ,கட்டுகஸ்தோட்டை அலதெனியாவில் தீப்பெட்டித் தொழிற்சாலையில் தீ…

தீயைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் கண்டி தீயணைப்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.