Breaking News

“கட்சி கொள்கைகள் மீறாமல் பொதுஜன பெரமுனவுடன் சேர்ந்தோம்” – சந்திரிகாவுக்கு தயாசிறி கடிதம் !

 

“கட்சி எடுத்த தீர்மானத்தின் அடிப்படையிலும் நாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நிலையை கருத்திற் கொண்டும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் சேர ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி முடிவெடுத்தது.ஐக்கிய தேசியக் கட்சியுடன் சேர முடியாது என்பதால் சில கொள்கைகளை முன்வைத்து நாங்கள் இணைந்தோம். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தனித்துவம் அப்படியே இருக்கிறது. அதில் விட்டுக்கொடுப்பில்லை..”

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர , முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவுக்கு கடிதம். முன்னதாக சந்திரிகா அபிப்பிய கடிதம் ஒன்றுக்கு பதில் அளிக்கும் வகையில் இந்த கடிதத்தை தயாசிறி அனுப்பியுள்ளார்.