இலங்கை

கட்சியிலிருந்து விலகிய நுவரெலியா பிரதேச சபை உறுப்பினர்

நுவரெலியா பிரதேச சபை உறுப்பினர் ஜெ. யோகநாதன் மேற்படி கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

இவர் கடந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலில் தொழிலாளர் தேசிய முன்னணி சார்பாக ஐக்கிய தேசிய கட்சியின் யானை சின்னத்தில் நுவரெலியா பிரதேச சபையில் போட்டியிட்டு வட்டாரத்தில் முதன்மை வேட்பாளராக வெற்றி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.