Breaking News

கடுவெல முன்னாள் மேயர் ரணிலை சந்தித்து ஆதரவு !

 

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் கடுவெல மேயர் ஜீ .எச் . புத்ததாச பிரதமர் ரணிலை இன்று காலை அலரி மாளிகையில் சந்தித்து பேச்சு நடத்தினார்.

எதிர்வரும் தேர்தலில் பிரதமர் ரணிலுக்கு ஆதரவை வழங்குவதாக அவர் உறுதியளித்துள்ளாரென தெரிகிறது.