கடும் சுகாதார பாதுகாப்புடன் நாடாளுமன்றம் வந்தார் ரிசாட் ! October 22, 2020 No Comments Post Views: 252விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில் சுகாதார சட்டதிட்டங்களுக்கமைய தனிமைப்படுத்தலில் இருந்த ரிசாட் பதியுதீன் எம் பி சுகாதார பாதுகாப்பு சட்டதிட்டங்களுடன் இன்று காலை நாடாளுமன்றம் வந்தார்.