Breaking News

கடும் உஷ்ணத்துக்கு மத்தியில் ஒரு குளிர்ந்த செய்தி !

சபரகமுவ – மத்திய – ஊவா மற்றும் தென்மாகாணங்களில் பருவமழை பெய்ய ஆரம்பித்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

சில இடங்களில் 75 மில்லிமீற்றர் அளவில் மழை பெய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.