Uncategorized

கடலில் சிக்கிய நைஜீரியர்கள்

இலங்கையில் இருந்து தலைமன்னார் கடல் ஊடாக இந்தியாவுக்கு தப்பிச் செல்ல முயன்ற நான்கு நைஜீரியர்கள் மற்றும் இரண்டு இலங்கையர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

இலங்கையில் மோசடிகளில் ஈடுபட்டு இவர்கள் இந்தியாவுக்கு தப்பிச் செல்ல முயன்றார்களா என்பது பற்றி விசாரணை செய்யும் பொலிஸ் இவர்களை படகுகளில் அழைத்துச் சென்ற பேசாலையை சேர்ந்த இரண்டு இளைஞர்களிடமும் விசாரணைகளை நடத்துகிறது.