Breaking News

கடற்படை சிப்பாய் தூக்கிட்டு தற்கொலை !

கொழும்பு துறைமுக ரங்கல கடற்படை முகாமில் கடற்படை சிப்பாய் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

மெதிரிகிரியவை சேர்ந்த விராஜ் ரத்னகுமார என்ற இந்த கடற்படை சிப்பாய் கனரக வாகன கொள்கலன் ஒன்றிற்குள் தூக்கிலிட்டு தற்கொலை செய்துள்ளார்.

24 வயதுடைய இவர் மெதிரிகிரியவை சேர்ந்தவர்.சடலம் பொலிஸ் சவச்சாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது. துறைமுக பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.