Breaking News

கடமைக்கு வராத ரயில்வே ஊழியர்களுக்கு அதிரடி எச்சரிக்கை !

 

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு கடமைக்கு சமூகமளிக்காத ரயில் சாரதிமார், கட்டுப்பாட்டாளர்கள் , நிலையப் பொறுப்பதிகாரிகள் சேவையிலிருந்து நீங்கியவர்களாக கருதப்படுவார்களென ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.