இலங்கை

கடமைகளை ஏற்றார் வடக்கு டீ.ஐ ஜி

– யாழ்.செய்தியாளர் –

வடக்கு மாகாணத்தின் புதிய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரவி விஜயகுணவர்தன தனது கடமைகளை இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.

யாழ்ப்பாணம் காங்கேசன்துறையில் உள்ள சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அலுவலகத்தில் பொலிசாரின் அணி வகுப்பு மரியாதையுடன் அழைத்து வரப்பட்டார்.பின்னர் மத தலைவர்களின் ஆசியுடன் தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.