Breaking News

கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட பூனை மீட்பு !

 

1.7 கிராம் ஹெரோயின் , 2 சிம் கார்ட்கள் , ஒரு மெமரி கார்ட் ஆகிய பொருட்கள் கழுத்தில் கட்டப்பட்டிருந்த நிலையில் பூனையொன்று வெலிக்கடை சிறைச்சாலை அருகில் , சிறைச்சாலை புலனாய்வுத் துறை அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டது.

ஏற்கனவே அங்கொட லொக்காவின் சகாக்கள் கடத்தலுக்கு பயன்படுத்தியதாக கூறப்படும் கழுகு சில தினங்களுக்கு முன்னர் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.