Breaking News

கஞ்சிப்பான இம்ரானுடன் நெருக்கமாக பழகிய மூன்று உத்தியோகத்தர்கள் இடமாற்றம் !

 

பாதாள உலக கோஷ்டியின் முக்கியஸ்தர் கஞ்சிப்பான இம்ரானுடன் நெருக்கமாக பேசி சிரித்த கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் 3 பொலிஸ் உத்தியோகத்தர்கள் இடமாற்றம்.

அது தொடர்பில் வந்த விடியோவையடுத்து பொலிஸ் நடவடிக்கை.

யாழ்ப்பாணம் ,முல்லைத்தீவு மற்றும் மன்னாருக்கு இவர்கள் மாற்றப்பட்டுள்ளதாக சொல்லப்பட்டது