Breaking News

ஓவல் மைதானத்தின் முன் புலம்பெயர் தமிழர் ஆர்ப்பாட்டம் !

 

சர்வதேச சமூகம் இலங்கைக்கு போதுமான கால அவகாசம் வழங்கியுள்ளதாகவும் பொறுப்புக்கூரல் விடயத்தில் இலங்கையை வலியுறுத்த வேண்டுமெனவும் வலியுறுத்தி புலம்பெயர் தமிழர்கள் இலங்கை அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டமொன்றை நடத்தினர்.

இங்கிலாந்தில் இன்று இலங்கை அணி உலகக் கிண்ணப் போட்டிகளுக்காக ஆஸ்திரேலியாவுடன் விளையாடும் ஓவல் மைதானத்தின் முன் இந்த ஆர்ப்பாட்டம் நடந்துள்ளது.