ஓய்வு பெறுகிறார் லசித் மலிங்க.
சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து இலங்கை வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க ஓய்வு பெற உள்ளார்.
இந்த மாதம் 26ஆம் திகதி நடைபெறவுள்ள பங்களாதேஷ் அணிக்கெதிரான முதலாவது ஒருநாள் போட்டியுடன் அவர் தனது ஓய்வை அறிவிப்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.