Breaking News

ஓட்டோ சங்கத் தலைவர் அடித்துக் கொலை !

 

ஓட்டோ வாகன சுயதொழிலாளர் சங்கத்தின் தலைவர் சுனில் ஜயவர்தன (53 வயது ) நேற்றிரவு அடித்துக் கொல்லப்பட்டார்.மிரிஹானை பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது..

களுபோவிலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் 8 பேரை கைதுசெய்துள்ளனர். வாகன லீசிங் நிறுவனம் ஒன்றின் சீசர்கள் பலர் இதில் இருப்பதாக சொல்லப்பட்டது.