Breaking News

ஓகஸ்ட் 5 இல் பொதுத் தேர்தல் !

 

எதிர்வரும் பொதுத் தேர்தலை ஓகஸ்ட் 5 ஆம் திகதி நடத்த தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

இன்று இரவு இதற்கான விசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியாகும்.

ஆணைக்குழு உறுப்பினர்கள் ஏகமனதாக இந்த தீர்மானத்தை எடுத்ததாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.