Breaking News

ஒலுவிலில் இருவர் ஹெரோயினுடன் கைது !

 

ஒலுவில் சந்தியில் இரண்டு இளைஞர்கள் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அட்டாளைச்சேனை மற்றும் பாலமுனை பகுதியை சேர்ந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடற்படையால் கைது செய்யப்பட்ட இவர்கள் விசேட அதிரடிப்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.