இலங்கை

ஒரே நேரத்தில் பல வெடிப்புச் சம்பவங்கள் ஏராளமானோர் உயிரிழப்பென அச்சம் – 100க்கும் மேற்பட்டோர் படுகாயம்

 

நாட்டின் பல பகுதிகளில் இன்று காலை நடைபெற்ற வெடிப்பு சம்பவத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதுவரை பத்து பேர் உயிரிழந்திருப்பதாக சொல்லப்படுகிறது .

கொழும்பு கொச்சிக்கடை தேவாலயம் ,நீர்கொழும்பு கட்டுவப்பிட்டிய தேவாலயம்.மட்டக்களப்பு சீயோன் தேவாலயம் ,ஷங்கிரி லா கொழும்பு ஹோட்டல் ,சின்னமன் கிரேண்ட் ,கிங்ஸ்பரி ஹோட்டல் ஆகியவற்றில் வெடிப்புச் சம்பவங்கள் நடந்துள்ளன.

வெளிநாட்டு சுற்றுலா பயணங்கள் பலர் காயம்.கொழும்பு தேசிய வைத்தியசாலை காயமடைந்தோரால் நிரம்பி வழிகிறது .