Breaking News

ஒன்றரை கோடி ரூபா பணத்துடன் இருவர் வெலிகமையில் கைது !

ஒன்றரை கோடி ரூபா பணத்துடன் இருவர் வெலிகமையில் கைது !

ஒன்றரை கோடி ரூபா பணத்துடன்முஸ்லிம் இளைஞர் ஒருவரும் அவரது மனைவியும் வெலிகமையில் கைது .

கடந்த வருடம் சவூதியில் இருந்து இலங்கை வந்திருந்த அவர்கள் இந்தளவு பணம் எப்படி வந்தது என்பதனை நிரூபனம் செய்யவில்லை என பொலிஸ் கூறுகிறது.

விசாரணைகள் நடக்கின்றன.