Breaking News

ஐ ரி என் பணியாளருக்கு கொரோனா தொற்று !

 

சுயாதீன தொலைக்காட்சி சேவையின் பணியாளர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

கமரா ஒளிப்பதிவாளராக பணிபுரிந்த ஊழியர் ஒருவரே இவ்வாறு தொற்றுக்குள்ளாகியுள்ளார்.இதனையடுத்து அவருடன் நெருங்கிப் பணியாற்றியவர்களை தனிமைப்படுத்தலில் வைக்க சுகாதார பாதுகாப்புத் தரப்பு ஏற்பாடுகளை செய்துவருகிறது.