Breaking News

ஐ தே க விசேட கூட்டம் இன்று !

 

ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட கூட்டமொன்று இன்று பிற்பகல் நடக்கவுள்ளது.

இதில் எதிர்க்கட்சித் தலைவர் பதவி மற்றும் கட்சித் தலைமை பதவிகளில் மாற்றங்களை செய்வது குறித்து பேசப்படவுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாஸவை நியமிக்கவும் கட்சித் தலைவராக இப்போதைய சபாநாயகர் கரு ஜயசூரியவை நியமிக்கவும் யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் சஜித் பிரேமதாஸவை இரண்டு பதவிகளுக்கும் நியமிக்கவேண்டுமென பல தரப்பினர் வலியுறுத்தி வருவதால் இன்றைய கூட்டம் முக்கியமானதாக இருக்குமென கருதப்படுகிறது.