Breaking News

ஐ தே க பிரதித் தலைவராக ருவன் !

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவராக ருவன் விஜயவர்தன இன்று நடந்த செயற்குழுவின் இரகசிய வாக்கெடுப்பில் தெரிவு செய்யப்பட்டார்.

இவருடன் போட்டியிட்ட ரவி கருணாநாயக்க தோல்வியை தழுவினார்..