Breaking News

ஐ தே க செயற்குழு ஆரம்பமானது !

 

ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்வதற்கான ஐ தே க செயற்குழுவின் கூட்டம் கட்சித் தலைவரும் பிரதமருமான ரணில் தலைமையில்
கட்சித் தலைமையகத்தில் ஆரம்பமானது.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை ஒழிப்பு மற்றும் இதர முக்கிய விடயங்கள் ஜனாதிபதித் தேர்தலில் முன்வைக்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி ரணில் தற்போது உரையாற்றுகிறார்.