Breaking News

ஐ தே கவின் தீர்மானத்தை இடைநிறுத்தக் கோரும் மனுவை நிராகரித்தது நீதிமன்றம் !

 

ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் பதவிகளில் இருந்து தங்களை நீக்கியதை ஆட்சேபித்து அதற்கு இடைக்கால தடையுத்தரவை கோரி ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார தாக்கல் செய்த மனுவை கொழும்பு மாவட்ட நீதிமன்றம் நிராகரித்துள்ளது.