உலகம்

ஐ எஸ் தீவிரவாதிகள் நால்வர் மலேஷியாவில் கைது !

 

ரமழான் காலத்தில் தேவாலயங்கள் மற்றும் பௌத்த விகாரைகளை தாக்கவிருந்த 4 ஐ எஸ் தீவிரவாதிகளை மலேஷிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.