Breaking News

ஐஸ் போதைப்பொருளுடன் வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் கைது !

 

பயணப்பையில் மறைத்து வைத்திருந்த இரண்டு கிலோ ஐஸ் போதைப்பொருளுடன் லாவோஸ் பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது .