Breaking News

ஐஸ்வர்யா ராய் – மகள் ஆராத்யாவுக்கும் கொரோனா !

 

பொலிவூட்டின் பிரபல நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் ஆராத்யா ஆகிய இருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்றியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

முன்னதாக அமிதாப் பச்சன் ,அவரது மகனும் ஐஸ்வர்யாவின் கணவருமான அபிஷேக் ஆகியோர் கொரோனா தொற்றுக்குள்ளாகியிருந்தமை நேற்று உறுதிப்படுத்தப்பட்டது.