விளையாட்டு

ஐரோப்பிய லீக் – இறுதிப் போட்டியில் செல்சி

ஐரோப்பிய லீக் காற்பந்து தொடரின் அறையிறுதி போட்டியில் நேற்றையதினம் எயின்ட்ரெக்ட் ஃப்ராங்ஃப்ருட் கழகத்தை செல்சி கழகம் வெற்றிக் கொண்டது.
இந்தபோட்டியில் இரண்டு அணிகளும் தலா ஒவ்வொரு கோல்களை பெற்று சமநிலையில் இருந்தன.
இதனை அடுத்து தண்ட உதைகள் வழங்கப்பட்டன.
இதில் செல்சி 4க்கு 3 என்ற கணக்கில் வெற்றிப் பெற்றது.
எதிர்வரும் 29ம் திகதி நடைபெறவுள்ள தொடரின் இறுதி போட்டியில் ஆர்சனல் கழகத்துடன் செல்சி விளையாடவுள்ளது.