Breaking News

ஐரோப்பிய நாடுகளின் தூதுவர்கள் ரணிலுடன் சந்திப்பு

 

ஐரோப்பிய நாடுகளுக்கான இலங்கைத் தூதுவர்மார் பிரதமர் ரணிலை இன்று காலை அலரிமாளிகையில் சந்தித்து பேச்சு நடத்தினர்.

அண்மைய தாக்குதல் சம்பவத்தின் பின்னரான இலங்கை நிலைமை மற்றும் அரசியல் நிலவரங்கள் குறித்து இதன்போது முக்கியமாக பேசப்பட்டுள்ளன.