இலங்கை

ஐரோப்பிய ஒன்றியம் விசேட அறிக்கை – மக்களை பாதுகாக்க அரசிடம் கோரிக்கை !

 

அண்மையில் நடைபெற்ற மக்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் குறித்து ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ள ஐரோப்பிய ஒன்றியம் , தெளிவான தலைமைத்துவம் மற்றும் வன்முறையை நிராகரிக்கும் போக்குகள் முக்கியமானவை என்று சுட்டிக்காட்டியுள்ளது.

அந்த அறிக்கை இணைக்கப்பட்டுள்ளது.