விளையாட்டு

ஐபிஎல் 2019: முழு அட்டவணை வெளியீடு

ஐபிஎல் 2019 போட்டியின் முழு போட்டி அட்டவணையை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை (பிசிசிஐ) வெளியிட்டுள்ளது. எனினும் playoff மற்றும் இறுதிச் சுற்று ஆட்டங்களுக்கான திகதி வெளியிடப்படவில்லை.
இந்தியாவில் பிரபலமான விளையாட்டுகளில் முதலிடத்தை பெற்றுள்ள ஐபிஎல் 2019 போட்டியின் 12-ஆவது சீசன் வரும் 23-ஆம் தேதி சென்னையில் சிஎஸ்கே-பெங்களூரு அணிகள் மோதும் போட்டியுடன் தொடங்குகிறது