விளையாட்டு

ஐசிசி கிரிக்கெட் உலகக் கிண்ணம் – பாகிஸ்தான் வெற்றி !

 

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் 49 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி

முதலில் துடுப்பாடிய பாகிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 308 ரன்கள் எடுத்தது.

தென்னாபிரிக்கா அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 259 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.