விளையாட்டு

ஐசிசி கிரிக்கெட் உலகக் கிண்ணம் 2019 : இங்கிலாந்துக்கு 242 ஓட்டங்கள் இலக்கு

 

உலகக் கிண்ண கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணிக்கு 242 ரன்களை இலக்காக நிர்ணயித்தது நியூசிலாந்து அணி.

நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில், 8 விக்கெட்டுகளை இழந்து, 241 ரன்கள் சேர்த்தது.