Breaking News

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் விபரம் வௌியானது

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் விபரம் வௌியிடப்பட்டுள்ளது.

  1. ஹரின் பெர்னாண்டோ
  2. திஸ்ஸ அத்தநாயக்க
  3. ரஞ்சித் மத்தும பண்டார
  4. மயந்த திசாநாயக்க
  5. இரான் விக்ரமரத்ன
  6. இம்தியாஸ் பாகீர் மாக்கார்
  7. டயானா கமகே

ஆகியோர் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியலில் உள்வாங்கப்பட்டுள்ளனர்.