Breaking News

ஐக்கிய மக்கள் சக்திக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம் !

 

ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்புமனுக்களை நிராகரிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர்நீதிமன்றம் நிராகரித்து தள்ளுபடி செய்தது.