இலங்கை

ஐக்கிய அரபு இராச்சியத்தின் விசேட அறிவிப்பு !

 

நாட்டின் தற்போதைய சூழ்நிலையை கருத்திற்கொண்டு ஒரு நாளைக்கு 100 பேருக்கே கொன்சியூலர் சேவையை வழங்க முடியுமென ஐக்கிய அரபு இராச்சியத்தின் கொழும்பு தூதரகம் அறிவிப்பு !