Breaking News

ஏக்கல – மஹாவத்தையில் துப்பாக்கி சூடு. ஒருவர் பலி

பாதாள உலக குழு உறுப்பினர் மினுவாங்க்கொட களு அஜித் ஏக்கல – மஹாவத்தை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் பலி.