Breaking News

எஸ்.பி பாலசுப்ரமணியம் காலமானார் !

 

பிரபல பின்னணி பாடகர் எஸ். பி .பாலசுப்ரமணியம் இன்று பிற்பகல் காலமானார் .

தமிழ்த் திரையுலகம் அதிர்ச்சி.

முன்னதாக இயக்குனர் பாரதிராஜா வைத்தியசாலைக்கு சென்று பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலை குறித்து பார்வையிட்டு கவலை வெளியிட்டிருந்தார்.